வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல்…. 11 மாவட்டங்களில் இன்று கனமழை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் 'சென்யார்' புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான்…