தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் திருச்சி
மாதாந்திர சிறப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கூட்டம் நடைபெறும் இந்த வருடம் நிறைவு கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் துணைத் தலைவர் பதவியில் இருந்த அஸ்வின் மோகன் அவர்களை நீக்கிவிட்டு புதிய துணை தலைவராக M யோகேஸ்வரன் அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் இந்த 2026ஆண்டு தொடங்க உள்ள நிலையில் மென்மேலும் நம் சங்க வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
இதில் கலந்து கொண்டவர்கள் விவரம்
செயலாளர் ஆர் காளிமுத்து
பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி
துணைத் தலைவர்கள் ஏபி ரவி,ராஜேந்திரன், ஏ நடராஜன்,
துணைச் செயலாளர்கள்
ஏ ராஜன் எஸ் திருநாவுக்கரசு L.கண்ணன் உஜ்ஜீவி வெங்கடேசன்
செயற்குழு உறுப்பினர்கள்
ஆர் ரமேஷ் குமார் பி கமல்ராஜ் ஆர் மாரிமுத்து அ தங்கராஜ் சிட்டுக்குருவி நாகராஜன் வி ஆர் வீரப்பன் பி முருகேசன் ஆர் மனோன்மணி பி பிரவீனா எம் தீனதயாளன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தேதி 28.12.2025