தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன்..
அலுவலக திறப்பு விழா.
நிர்வாகிகள் அறிமுக விழா
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழக்கும் விழா பற்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாநிலத் தலைவர் MK. கமலக்கண்ணன் அவர்களின் தலைமையிலும்.
மாநில செயலாளர் ஸ்டாலின்,
பொருளாளர் மலேசியா மணி,
அவை தலைவர் அமிருதீன்
கூடுதல் செயலாளர் பக்கிரிசாமி
மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர்கள் மாலைமலர் j. விவேக்
அங்குசம் G. ரூபன்
வாமணன் U. ரவீந்திரன்
ஆகியோர்களின் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்தது…
ஆலோசனைக் கூட்டத்தில் திரளாக மாநில மாவட்ட& மகளிர் அணி .. மாநில ஊடக பிரிவு செயலாளர். இளைஞரணி நிர்வாகிகள்.. IT.. தொழில் நுட்ப என
திரளாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்
அலுவலக திறப்பு விழாவுக்கு அனைத்து கட்சி திருச்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை அழைப்பது..
திருச்சியில் பிரபலமாக ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த அனைவரையும் திறப்பு விழாவிற்கு அழைப்பது..
அடையாள அட்டையில் பார் கோடுடன் வழங்குவது…
திறப்பு விழாவை வரும் தை மாதத்தில் திறப்பு விழா தேதி குறிப்பிடலாம் என. உள்ளிட்ட வைகளை பேசப்பட்டது’