திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி காந்தி மார்க் கெட்டில் சில்லறை விற் பனை கடைகளை இட மாற்றக்கூடாது என்று கலெக்டரிடம் இன்று வியாபாரிகள் மனு அளித்தனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் சரவணன்…