திருச்சி மாநகர ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில்
திருச்சி மாநகர துணை ஆணையர் வடக்கு அவர்களின் வழி காட்டுதலின் பேரில்
ஸ்ரீரங்கம் உதவி ஆணையரின் மேற்பார்வையில் ஸ்ரீரங்கம்
சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு திருவானந்தம் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த25.11.2025 ம்தேதி போதை மாத்திரை கும்பல் 5 நபர்களை கைது செய்து
அவர்களிடமிருந்து 4000 போதை மாத்திரைகள்,இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 3200 ரூ ரொக்கமும் பறிமுதல் செய்து அவர்களை ஸ்ரீரங்கம் காவல்நிலைய குற்ற எண் 947/25 u/s 278,123,BNS படி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதீமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.